19 December 2006

வெட்டி செய்தி

போன வாரம் நான் officeku late.நொந்துகிட்டே உள்ளே நுழைஞ்சேன்.உள்ளே நுழைஞ்சக்கபறம் தான் எதையோ விட்டுட்டு வந்துட்டேனு தெரிஞ்சுது.. என்னோட Laptop தான்..அப்பறம் என்ன என்னோட Hero sir அன்னைக்குப்பார்த்து working from home, so உடனே நம்ம heroine (அட அது நான் தான்) call பண்ணவுடன் கொடுத்துட்டு போனார். ..வாழ்க்கையில் இதுலாம் சகஜமப்பா!!!

4 comments:

bhuvs said...

Hi Loga,

nice post.. your tamil post is interesting.. I have been in this blog world for a while.. here is my blog deepthi-kumar.blogspot.com check when you get a chance

Loga said...

Hi deepthi
thank u
Welcome to mine..will visit urs

Deepthi said...

Hi Loga,

I have linked to ur blog from mine, can you please link to mine http://deepthi-kumar.blogspot.com, juz wanted to exapnd my blog circle..

Cheers,
Deepthi

Deepthi said...

Ooops thats great.. you have already linked me.. :)