இருவரும் வேறு வேறு இடத்தில் பிறந்தோம்
கலாச்சாரம் வேறு குடும்பம் வேறு
ஆசைகள் வேறு குணங்கள் வேறு
எங்கேயோ பிறந்து எங்கேயோ சந்தித்தோம்
வார்த்தை பரிமாறுதலில் ஆரம்பித்த நட்பு
வாழ்கையை பற்றி பேசும் வரை நீண்டுது
கற்று கொண்டது பல பல
வார்த்தையில் எழுத தெரியவில்லை
இன்றும் நீங்கள் என்னிடம் பேசியதும்
நான் உங்களிடும் பேசியதும்
நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள்
இப்பொழுது பிரிந்தாலும்
மீண்டும் சந்திப்போம்
சில வருடங்களில் :-)
The above are straight from my heart to a friend who is returning back home.She is a great inspiration for me and We had good time together at NYC.
Dedicated to our good friendship and Probably she cannot read Tamil :-)